GLOSSARY

Consequential Amendment

An Amendment Bill that amends a principal Act may affect provisions in other Acts. An amendment made to a clause in a Bill may also affect other provisions in the same Bill. Amendments provided for in a Bill to amend affected provisions in other Acts, or amendments to a Bill which are of a purely drafting nature arising out of amendments made to the same Bill in Committee, are called consequential amendments.

Pindaan Susulan

Rang Undang-Undang Pindaan yang meminda Akta utama boleh menjejas peruntukan dalam Akta lain. Pindaan yang dibuat kepada sebuah fasal dalam satu Rang Undang-Undang boleh juga menjejas peruntukan lain dalam Rang Undang-Undang yang sama. Pindaan yang diperuntukkan dalam satu Rang Undang-Undang untuk meminda peruntukan yang terjejas dalam Akta lain, atau pindaan bersifat pendrafan sahaja berpunca daripada pindaan lain dalam Rang yang sama di peringkat Jawatankuasa, disebut pindaan susulan.

相应修正

经国会中提出的任何修正案将影响其他法令中的条文。对法案中条文的修正也将影响该法令中的条款。

在委员会阶段,通过修正法案对其他法令中的条文进行修正或对草拟法案进行修正,称为相应修正。

பின்விளைவுத் திருத்தங்கள்

ஒரு மூலச் சட்டத்தை திருத்தும் திருத்த மசோதா ஒன்று மற்ற சட்டங்களில் உள்ள காப்பு வாசகங்களைப் பாதிக்கக்கூடும். மசோதாவில் உள்ள ஒரு ஷரத்தைத் திருத்தினால் அதே மசோதாவின் மற்ற காப்பு வாசகங்களையும் பாதிக்கக்கூடும். மற்ற சட்டங்களில் உள்ள பாதுகாப்பு வாசகங்களைத் திருத்த ஒரு மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் அல்லது மன்றத்தின் குழு நிலையில் வாசக அமைப்பு முறையில் அதே மசோதாவில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியவை பின்விளைவுத் திருத்தங்கள் என அழைக்கப்படுகின்றன.